தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிஉள்ளது.
பணி: JDO, JTA, JE.
காலியிடங்கள்: 537.
சம்பளம்: ரூ.35,400-ரூ.1,13,500
கல்வித்தகுதி: 10,12,Diplamo, Degeree .
வயது: 30-35
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்,
விண்ணப்பிக்க கடைசித்தேதி: ஏப்ரல்-4
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in