Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்… மு க ஸ்டாலின்..!!

தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முகஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் படத்தை இயக்கிய வெற்றிமாறனை குறிப்பிட்டு ” அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்” அனைவரும் மென்மேலும் சிறப்பாக வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |