Categories
மாநில செய்திகள்

“இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்”… தம்பிதுரை வலியுறுத்தல்..!!

இலங்கைக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என மக்களவையில் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. மனித உரிமை மீறல் போர்க்குற்ற தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். ஒரு விரலால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் தம்பிதுரை மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |