ஜெயலலிதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் இயக்கத்தில் கங்கனா அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தலைவி. இந்தப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.