Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய முல்லை… காவியாவின் தங்கையா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணன் தம்பி பாசம் , கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளுக்கும் தனித்தனியே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலில் முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முல்லையாக நடித்து அசத்தி வரும் காவியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காவியாவை போலவே அவரது தங்கையும் அழகாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் .

Categories

Tech |