Categories
லைப் ஸ்டைல்

இந்த நேரத்தில் தப்பித்தவறி கூட தண்ணீர் குடிக்காதீங்க… அது ரொம்ப ஆபத்து…!!!

தினமும் இந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் சில நேரங்களில் தண்ணீர் குடித்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படும். அதன்படி மிளகாயை கடித்துவிட்டால் அனைவரும் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. ஏனென்றால் இவை குடல் பகுதிக்கு சென்று வேறுவித விளைவுகளை வயிற்றில் ஏற்படும். பலருக்கு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும்.

ஆனால் பொதுவாக இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாக வேலை செய்யும். அதனால் உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கிக் இருக்கக்கூடும். அதுமட்டுமன்று இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கம் தடைபடும். மேலும் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது தவறு. ஏனென்றால் செரிமான கோளாறு ஏற்படும். மது அல்லது வேறு ஏதேனும் குளிர்பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிற்றை நிலை மிக மோசமாக மாறிவிடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக சிலர் குடிப்பார்கள். அவ்வாறு செய்தால் உடனடியாக உடலின் தட்ப வெப்பம் உயர்ந்து மயக்கம், தலைவலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

Categories

Tech |