சென்னை உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உரத் தொழிற்சாலையில் காலி பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊக்கத்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,452 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 24.
இதில் விருப்பம் உள்ளவர்கள் http://boat-srp.com அல்லது www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.