யானை ஒன்ரை ஊர்மக்கள் ஒன்றுகூடி விரட்டி துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் யானையை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விரட்டி துன்புறுத்திய வீடியோவை வெளியிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
No words!! Wondering who is the animal here 😔 pic.twitter.com/LAcY276HdX
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) March 17, 2021
அந்த வீடியோவில் இரவில் யானையை ஊர்மக்கள் அனைவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றுகூடி விரட்டி துன்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும் பலரும் இதனைக் குறித்து கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்