சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பலியாகியுள்ளனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாராயன்பூரில் மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த குண்டு வெடிப்பில் சிக்கி பாதுகாப்பு படை வாகனம் சிதறியது. இந்த தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Categories