ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: CA, General, Legal , Insurance.
பணியிடங்கள்: 44.
தகுதி: ஏதாவது ஒரு டிகிரி பட்டம் மற்றும் CA, Legal பணிக்கு சார்ட்டட் அக்கவுண்டண்ட், law தேர்ச்சி.
ஊதியம்: ரூ.65 ஆயிரம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 29.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.gicofindia.com/en/career-en .