Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஏப்ரல் 1 முதல் ரூ.10,000 அபராதம்… மார்ச் 31 கடைசி…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால வரம்பு வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும்.

Categories

Tech |