அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்க உள்ளார். இவர் குறித்து சிறு தகவலைத் தெரிந்து கொள்வோம்.
என் வி ரமணா 1957ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவர் 2000 ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவியேற்றார். ரமணாவுக்கு எதிராக எஸ் ஏ பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னர் கடிதம் எழுதியது முக்கிய சர்ச்சையாக தற்போதுவரை கருதப்படுகிறது.