Categories
வேலைவாய்ப்பு

“2098 அரசு காலியிடங்கள்”…. 25-ம் தேதி கடைசி தேதி… உடனே அப்ளை பண்ணுங்க…!!

டி.ஆர்.பி (TRB) Teachers Recruitment Board வாரியமானது 2021 ஆம் ஆண்டிற்கான 3 பதவிகளுக்கான 2098 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் :டி.ஆர்.பி ( Teachers Recruitment Board)

பணி : முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் தரம் 1 மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர்கள் தரம் 1

கல்வி தகுதி : பி.எட், எம்.எஸ்.சி, எம்.இ/ எம்.டெக்

பணியிடம் :சென்னை

மொத்த காலியிடங்கள் : 2098

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2021

Categories

Tech |