தொகுப்பாளினி டிடி தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் . மேலும் டிடி சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம், பா பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
Graceful RADHA series
Next photo shoot series
with @GaneshToasty 📸
Styled n designed by RAJI
Make up IBRAHIM
Hair Saravanan @proyuvraaj pic.twitter.com/QRafdNTHpg— DD Neelakandan (@DhivyaDharshini) March 23, 2021
தொகுப்பாளினி டிடி அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் டிடி தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது .