Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக தேர்தல்….. புதிய பரபரப்பு கருத்து கணிப்பு..!!

தமிழக தேர்தல் குறித்து புதிய பரபரப்பு கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை தொகுதி தொகுதியாக சென்று செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு 177 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 49 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |