Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் 2 லட்சம் வரை சம்பளம்…. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை…!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (National Highways Authority of India, NHAI) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India )

பணிகள் : துணை பொது மேலாளர் ( Deputy General Manager), மேலாளர் (Manager), துணை மேலாளர் (Deputy Manager)

வேலை வகை : மத்திய அரசு வேலை

மொத்த காலிப்பணியிடங்கள் :62

1. Deputy General Manager (Finance & Accounts)- 06

2. Manager (Finance & Accounts) – 24

4. Deputy Manager (Finance &Accounts)- 12

பணியிடங்கள் : இந்தியா முழுவதும்

கல்வி தகுதி : B.Com / C.A / M.B.A

தேர்வு செய்யப்படும் முறை : நேர்க்காணல்

வயது வரம்பு :18 – 56

சம்பள விவரம்: Rs.56100 முதல் 209200

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.04.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt_for_Finance_Cadre_posts.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |