நாளை மறுநாள் முதல் 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27இல் தொடங்கி (நாளை மறுநாள் முதல்) ஏப்ரல் -7 வரையான 9 நாட்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17 கடைசி சனி, மார்ச் 28 ஞாயிறு, மார்ச் 29 ஹோலி பண்டிகை, மார்ச்-31 நிதியாண்டில் கடைசி நாள், ஏப்ரல்-1 வங்கி கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல்-2 புனித வெள்ளி, ஏப்ரல்-4 ஞாயிறு என மொத்தம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.