சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் கைகூடும்.
வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிதாக ஆடை மற்றும் ஆபரணங்கள் சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு பணி சுமை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்கும். இன்று நீங்கள் பேசும்பொழுது பொறுமை என்பது மிகவும் அவசியமாகும். முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் மாற்றங்களை சந்திப்பார்கள். வியாபாரிகள் போட்டி மற்றும் விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் இன்று உயர்கல்வியில் விரும்பிய பாடங்களை பெறுவார்கள். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாகவே உள்ளது. நீங்கள் செய்யக்கூடிய விஷயத்தில் வெற்றி வாய்ப்புகள் நிச்சயம். இன்று நீங்கள் வசீகரமான தோற்றத்தை பெறுவீர்கள். அழகான முக கவர்ச்சியும் பெறுவீர்கள். உங்களுடைய சொல் இன்று இனிமையாக அமைந்து விடும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும். காலங்கள் இன்று உங்களுக்கு நன்றாக உள்ளது. மாணவ மாணவியர்கள் பெற்றோர் சொல்வதை கொஞ்சம் கூர்ந்து கவனிப்பது மிகவும் நல்லது.
பெற்றோர்களை நீங்கள் மதித்து நடப்பது மிகவும் சிறந்தது. இன்றைய நாள் உங்களுக்கு எல்லா விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும் நாளாக உள்ளது. மனைவிக்கு இடையே நெருக்கங்கள் இன்று கூடிவிடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது
மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடமேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.