Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பிரச்சனை ஏற்படும்..! தெளிவு பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
ஆனால் அரசு மூலமாக கிடைத்த வேலைகள் அனுகூலமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் ஆரம்பிக்க உள்ளதால் எதிலும் கவனம் தேவை. பிள்ளைகளிடம் நீங்கள் அன்பை மட்டும் தான் வெளிப்படுத்த வேண்டும்.
இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சில காரியங்கள் உங்களுக்கு கால தாமதத்துடன் தான் நடந்து முடியும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். இன்று நீங்கள் உங்கள் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம் ஆகும். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் சின்ன பிரச்சினைகளும் வர வாய்ப்பு உள்ளது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. எதிர்பாராத சில விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். காதலின் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று நீங்கள் யாருக்கும் எவ்விதமான ஜாமீன் கையொப்பமும் போடக்கூடாது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தெளிவுபட மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டுத்துறையில் ஏழை மாணவ மாணவியர்களுக்கு ஆர்வம் கூடும்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |