Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகையுடன் திருமணக் கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்…. வைரலாகும் புகைப்படம்…!!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சீரியல் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமணக் கோலத்தில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |