அமெரிக்காவில் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முதலில் தற்போது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது
ஐ.நா சபையின் தீர்மானங்களை மீறி தேச அளவில் எதிர்ப்புகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வடகொரியா நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலகிற்கே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த விதிமீறலை கண்டித்து அமெரிக்கா நேரடியாக மோதி அவர்களின் பொருளாதார ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. ஆகையால் வடகொரியாவும் அமெரிக்காவின் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களின் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. நாடுகளுக்கும் இடையே பெரும் மோதல் உருவாகி பரம எதிரிகளாக விளங்கி வருகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை நேரில் முதல் முறை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் பிறகு வடகொரியா தொலைதூர ஏவுகணைத் தாக்குதல் மற்றும் அணுஆயுதம் தாக்குதல் கைவிடப்பட்டது. ஆனாலும் அணு ஆயுதங்களை சோதிப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் இருநாடுகளும் தோல்வியையே தழுவியதால் வடகொரியா அணு ஆயுதங்கள் சோதிப்பதை தொடர்ந்து நடத்திக் கொண்டே வந்தது.
ஆகையால் இரு நாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் விட தொடங் கியதால் வடகொரியா அமெரிக்காவை எச்சரித்து மீண்டும் தனது வேலையை காட்ட ஆரம்பித்தது உலக நாடு கொரோனா பாதிப்பின் அச்சத்தில் முடங்கிக் கிடந்தபோது வடகொரியா சிறிதும் பெரிதுபடுத்தாமல் தனது ஏவுகணை சோதனையை உலகமே அதிரவைக்கும் படி செய்தது . அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஜோ பைடன் அரியணையில் அமர்ந்த பிறகு அமெரிக்க வட கொரியாவிற்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது .
அமெரிக்க மக்களின் நலனை மனதை கருதி ஜோ பை டன் நிறுவனம் வடகொரிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறைகளில் முயற்சி செய்த பிறகும் வடகொரியா அமெரிக்காவின் பழிவாங்கும் போக்கு என்று கைவிடப்படுகிறது அன்றே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று புறக்கணித்துள்ளது. ஆகையால் அமெரிக்க அரசு மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து.
மேலும் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஜோ பைடன் ஆட்சி 4 ஆண்டுகள் நிம்மதியாக நடக்க வேண்டும் என்றால் எங்களை சிண்டாமல் இருக்க வேண்டுமென்று பகிரங்க மிரட்டியுள்ளது . இதனிடையில் ஜோ பைடம் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை குறித்து தென் மாகாணத்திலுள்ள ஓஸ்டன் நகரில் மஞ்சள் கடலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியதை அடுத்து அமெரிக்காவும் அதனை உறுதிப்படுத்தியது.
இதைப்பற்றி வடகொரியா அரசு எதுவும் தகவல் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வடகொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதல் எங்கள் நாட்டை ஆத்திரமூட்டும் வகையில் அமையவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஜோ பைடன் வட கொரியாவின் இந்த தாக்குதல் குறித்து “எதுவும் மாறவில்லை என்பதை நாங்கள் நன்கு அறிந்து கொண்டோம் “அவர்கள் ஏவுகணை சோதனை செய்வது எங்களுக்கு பழகிவிட்டது இந்த சோதனையும் வழக்கம்போல் நடப்பதுதான் வடகொரியா புதியதாக மாற்றமும் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார்