மனிதன் மற்றும் விலங்குகளின் மோதலை வைத்து எடுக்கப்பட்ட படம் காடன். இந்த படம் வெற்றி பெற பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு பூவுலகு அட்டைப்படத்தில் வைத்த தலைப்பு இன்று காடன் படத்தில் எதிரொலிக்கின்றது. மனிதன் விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்த நிலையில் இது குறித்து பேசும் படமாக இந்த காடன் அமைந்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் சௌந்தர்ராஜன் நாளை வெளியிடும் காடன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.