Categories
தேசிய செய்திகள்

நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல்…. கர்நாடகாவுக்குள் நுழைய கூடாது – கர்நாடக அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |