DFCCIL நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: manager, Executive
காலி பணியிடங்கள்: 1,099
வயது: 55-க்குள்
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000
கல்வித்தகுதி: டிகிரி
தேர்வு முறை: தகுதி பட்டியல், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.dfccil.gov.in இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.