ஐஸ்லாந்தில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் சுமார் 17 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தலைநகர் ரேக்யூவிக் அருகே உள்ள எரிமலை வெடித்தது. இந்நிலையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு எரிமலை வெடித்த தாகவும் கூறப்படும் நிலையில், இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அனைவரும் குவிந்தனர். ஆனால் ஆபத்து நீடிப்பதால் மக்கள் பார்வையிட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.