Categories
அரசியல் தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு…. பணிகள் தீவிரம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தலில் 196 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில் 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் 27-இல் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |