கனடாவில் போலீசால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் சஸ்கடூனில் 30 வயதான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் இருந்ததால் கடந்த 24ஆம் தேதி 10 மணிக்கு போட்டல் போர்ட்ஸ் யூனியன் என்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.