Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.35,400 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Tamil Nadu Public Service Commission)

மொத்த காலியிடங்கள்: 537

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைகள்

வேலை: Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer)

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,13,500 வரை இருக்கும்.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1CsSr2J8tVmo2JmDeKbIGpnfgSgqwASyX/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 4.4.2021

Categories

Tech |