Categories
மாநில செய்திகள்

மக்களே! 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வெளியானது – அலர்ட்… அலர்ட்…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 739 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டு- 205, கோவை 173 , தஞ்சை-111, திருவள்ளூர்- 107, காஞ்சிபுரம் -76, திருவாரூர்- 43, சேலம்- 37, திருச்சி-37, திருப்பூர் -36, நாகை- 32, வேலூர்- 33, குமரி- 28, கடலூர்- 25, ஈரோடு 20, மதுரை, நாமக்கலில் தலா 18 பேருக்கு உறுதியாகி உள்ளது.

Categories

Tech |