Categories
லைப் ஸ்டைல்

இந்த காயை உங்களுக்கு தெரியுமா…? தினமும் சாப்பிட்டு வாங்க…. பல பிரச்சினைகளுக்கு தீர்வு…!!!

கிராமப்புறங்களில் கோவக்காய் அதிகமாக மரங்களிலும், வேலிகளிலும் படர்ந்து காணப்படும். இதனுடைய இலைகள் பொரியல் செய்யப்படுகிறது. இது உடல் சூட்டை தணிக்க பயன்படுகிறது. கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகின்றது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சோர்வு நீங்கி நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும்.

கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும்  வெளியேற்றுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்றுவர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகமாக உதவுகிறது.

Categories

Tech |