Borders Road Organisation-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Draughtsman, Supervisor.
காலியிடங்கள்: 459.
வயது: 18- 27 .
சம்பளம்: 18 ஆயிரம் முதல் ரூ.92,300 வரை.
கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்பு, டிகிரி..
தேர்வு: உடல்திறன் சோதனை, நேர்காணல்.
கடைசி தேதி: ஏப்ரல் 5.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய www.bro.gov.in