கிஷ்ணகிரியில் ரஜனி ரசிகர் மன்றத்தினர் ஏரியை தூர்வாரியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழமை வாய்ந்த ஏரியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அச்சாகி பள்ளி கிராமத்தில் உள்ள பழமையான எம் பி ஆர் பிரகாரம் ஏறிகள் தூர்வாரினார்கள்.
முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு முன்பு ரஜினி ரசிகர்கள் அனைவரும் மழைநீரை சேமிப்போம் நீர் நிலைக்களைக் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர் இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.