நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குருப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது .
மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் துல்கர் சல்மான் . இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இவர் நடிப்பில் ஹே சினாமிகா, குருப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் தயாராகியுள்ளது .
#Kurup Tamil Teaserhttps://t.co/0vpOPfmMC4#കുറുപ്പ് #குருப் #కురుప్ #ಕುರುಪ್ #कुरुपु #Kurup #KurupTeaser #KurupMovie #DulquerSalmaan #SobhitaDhulipala #IndrajithSukumaran #ShineTomChacko #Sunnywayne #BharathNiwas #WayfarerFilms #MstarEntertainments
— Dulquer Fans Club (@DQClubOfficial) March 26, 2021
இதில் குருப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் குருப் படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.