Categories
லைப் ஸ்டைல்

பசி எடுக்கவில்லையா…? அப்போ சப்போட்டா பழம் சாப்பிடுங்க…. நல்ல பசி எடுக்கும்…!!!

சப்போட்டா பழத்தை ஜூஸாகவும் அரைத்து குடிக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாம். குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சப்போட்டா பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது.

மருத்துவக்குணங்கள்:

செரிமானத்தை தூண்டுகிறது.

அழற்சி பண்புகளை கொண்டுள்ளது.

எலும்புகளை வலுப்படுத்துகின்றது.

சளி இருமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு.

இரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது.

குடல் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு கொடுக்கிறது.

உடனடி ஆற்றல் கிடைக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.

சப்போட்டா பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுவதால் சிறுநீரக கல் கரையும்.

Categories

Tech |