Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கவனம் தேவை..! அதிருப்திக்கு ஆளாவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் சுய பெருமை பேசுவதால் சிலர் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

அவசியமாயின் மட்டுமே நீங்கள் அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுங்கள். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பண வரவு குறைவாகவே உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரம் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது மிகவும் சிறந்தது. எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள், யாரைப்பற்றியோ எண்ணிக் கொண்டே இருப்பீர்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட செயலை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரம் ரீதியாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்கும். நிதி நிலைமையை நீங்கள் பார்த்து சரிசெய்து கொள்வது சிறந்தது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
எதைப்பற்றியும் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருப்பது சிறந்தது. இன்று முடிந்தால் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. இன்று நீங்கள் தெய்வத்திற்கான சிறிது பணம் செலவு செய்வீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் ஏதுமில்லை. கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு கூடும். பெண்களுக்கு இன்று தாராள மனது இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. மாணவர்களுக்கு கொஞ்சம் ஞாபகத்திறன் கம்மியாக இருக்கும். கடின முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு பாடத்தை படித்தாலும் தெளிவுடன் இருக்க வேண்டும். படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |