ஏப்ரல் 27ஆம் தேதி முதல் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே நாகர்கோவில் -காந்திதாம் வாராந்திர சிறப்பு ரயில்இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில் -காந்திதாம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை -ராஜ்காட் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல்-22 முதல் வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படும். ராஜ்காட்-கோவை சிறப்பு ரயில் ஏப்ரல்-25 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.