நாடு முழுவதும் அடுத்த 6 நாட்களுக்கு வங்கி வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அடுத்தடுத்து வங்கிகள் செயல்படாது என்பதால் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடுத்த 6 நாட்களில் ஓடிபி சேவையில் சிக்கலை சந்திக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு ஆணையத்தின் வழிமுறைகளை இந்த மண்ணில் பின்பற்றாததால் தான் இந்த சிக்கலை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.