தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
கோடைக்காலத்தில் பிரபல நடிகர்களின் முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி ஏப்ரல் இரண்டில் கார்த்திக் நடிக்கும் சுல்தான், ஏப்ரல் 9 இல் தனுஷ் நடிக்கும் கர்ணன், ஏப்ரல் 23 இல் கங்கனா நடிக்கும் தலைவி, மே 13ல் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேலும் ஜகமே தந்திரம் ஜூன் மாத ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.