மார்ச் 19ஆம் தேதியுடன் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு ரூ.42.21 லட்சம் கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 19ஆம் தேதியுடன் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு ரூ.42.21 லட்சம் கோடியாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு 8 கோடி டாலராக உயர்ந்து 3,463 கோடி டாலராக இருக்கிறது. சர்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் 150 கோடி டாலராகவும் நாட்டின் காப்பு நிதி 496 கோடி டாலராகவும் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.