பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Guest Faculty காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியிடங்கள் : ஒரு காலிப்பணியிடம்
கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MCA/ M.Sc (CS/IT) தேர்ச்சியுடன் NET முடித்திருக்க வேண்டும் அல்லது M.Tech (CS/IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பள விவரம் :
ரூ.25,000/- வரை சம்பளம்
தேர்வு செயல்முறை :
வருகிற 30-ம் தேதி பல்கலையில் நடைபெறும் நேர்காணலில் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://www.pondiuni.edu.in/university_news/walk-in-interview-for-guest-faculty-position-dept-of-computer-science-mahe-centre/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.