Categories
தேசிய செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்….” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி”… சோக சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திடீரென சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், திஸ்ரி பகுதியில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதற்கான  காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |