Categories
வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு… ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Design Trainee, management trainee
காலிப்பணியிடங்கள்: 100
கல்வித்தகுதி: engineering in aeronautical, electronical, electronics, mechanical
வயது: 28க்குள்
தேர்வு முறை: ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |