தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நடத்தும் பணியிடங்களுக்கு தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 23.77 லட்சம் பேர் எழுதினார். அதில் 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளமான https://ctet.nic.in -ல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு என்னை குறிப்பிட்டு தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.