Categories
லைப் ஸ்டைல்

அடிக்கடி மீன் சாப்பிடுவது… உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா..? கெட்டதா..? வாங்க பார்க்கலாம்..!!

அடிக்கடி நம் உணவில் மீனை சேர்ப்பது நல்லதா என்பதை குறித்து இதில்தெரிந்து கொள்வோம்.

மீனில் இருக்கும் வைட்டமின் டி, எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவது ஒரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் போன்றவை மனநிலை பிரச்சனையை தடுக்கும்.

மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதோடு,அவை சேருவதையும் தடுக்கும். முடக்கு வாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதற்கு மீன் சாப்பிட வேண்டும். மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். ஆரோக்கியத்திற்கு உதவும். மீன் சாப்பிடுபவர்கள் அளவுக்கு அதிகமாக மீனை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படும்.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

மீனை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தீமை விளைவிக்கும். மீனை எடுத்துக் கொள்ளும்போது சில கெட்ட கொழுப்புகளும் உடலுக்குள் செல்வதால் ஆஸ்துமா, குடல் கட்டி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுகின்றது. பொதுவாக ஏற்றுமதி செய்யக்கூடிய மீன்களை தான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுறா ஆகியவற்றில் தான் அதிகம் நச்சுத்தன்மை இருக்குமாம். அளவோடு உட்கொண்டால் நன்மைபயக்கும். அதுவே அதிக அளவில் உட்கொண்டால் ஆபத்துதான் விளையும்.

Categories

Tech |