இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இந்த படத்தின் பாடலான “விட்றாதீங்க எப்போவ்” என்ற பாடல் நாளை வெளியாகிறது. இந்தப் பாடலுக்கு கர்ணனின் யுத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்டா வர சொல்லுங்க, மஞ்சனத்தி புராணம், தட்டான் தட்டான் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலுக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Categories