பெங்களூரு மாநிலத்தில் திருமண விழாவில் சிறுவனிடம் பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் திருமண விழா ஒன்றில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். சிறுவனிடம் அத்துமீறிய நபர்கள் ஹமீத் யானே மவுலா அம்மி என தெரியவந்துள்ளது. இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.