ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால் புதிய கேப்டனாக பண்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார்.