Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. மிஸ் பண்ணாதீங்க..!!

தமிழ்நாடு தலைமை செயலகத்திலிருந்து காலியாக உள்ள Personal Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு தலைமை செயலகம் (Tamil Nadu General Secretariat)

பணியின் பெயர்: தனி உதவியாளர் (Personal Assistant)

மொத்த பணியிடங்கள்:

தகுதி: இளநிலை பட்டப்படிப்பு (Bachelor Degree-[10+2+3]) தேர்ச்சியுடன் Steno-Typist Grade-ll பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் தட்டச்சில் / சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

மாத சம்பளம்: ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால்

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Categories

Tech |