Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை திடீர் குறைப்பு – மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. மேலும் தற்போது சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து ரூ.819 க்கு விறபனையாகி வந்தது.

இந்நிலையில் 5 மாநிலங்களை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிலிண்டர் விலை ரூ10 குறைக்கப்படவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிலிண்டர் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |