விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
இன்று பயணங்கள் செல்ல நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை. பிறர் குறை கூற வண்ணம் உங்களுடைய மரியாதையை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைவாகவே இருக்கும். அதனால் நீங்கள் அவசரப்பட்டு எந்த வார்த்தையும் கொட்டவேண்டும். நீங்கள் யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். இன்று உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரம் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்கள் மனதில் நிம்மதியும் மன உறுதியும் அதிகரிக்கும் நாளாக உள்ளது. இன்று உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகமாகத்தான் அனைத்து விஷயங்களையும் செய்வீர்கள். விழிப்புடன் இருப்பது சிறந்தது. திடீர் சிலவை நீங்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்தது. நீங்கள் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வது வருங்காலம் வாழ்க்கைக்கு நல்லது. நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் இன்று புதிய மாற்றங்களை காண கூடிய நாளாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஒரு பெரிய பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று உங்களுக்கு ஞாபக திறன் குறைவாகவே உள்ளதால் நீங்கள் படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பிங்க் நீறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் வெள்ளை நிறம்.